இந்த வாரம் 10ம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாக இருக்கும்
படம் பாகுபலி.இப்படத்தில் நடித்த ராணா டக்குபதி இன்று மாலை ட்விட்டர்
தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் .
அதில் ஒரு ரசிகர் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்ட
கேள்விக்கு அஜித் சார் தான் எனக்கு பிடிக்கும் என்று பதிலளித்தார் ராணா
டக்குபதி.
0 comments:
Post a Comment